Dismiss Notice
Dear Guest , Navigation menu has been added to Our website, Put mouse cursor on menu's down Arrow and you can goto particular section of the website.

Thishi's-Maranthayo Mannavane...!!!-Comments Thread

Discussion in 'Thishi's Novels' started by Srikala, Jul 6, 2017.

 1. Mekala Arul

  Mekala Arul Well-Known Member

  Joined:
  Jun 30, 2017
  Messages:
  279
  Location:
  Madurai
  Nice updates
   
  Thishi likes this.
 2. Thishi

  Thishi Well-Known Member

  Joined:
  Mar 24, 2017
  Messages:
  1,233
  Thank you Mekala
   
  Mekala Arul likes this.
 3. urmilarajasekar

  urmilarajasekar Well-Known Member

  Joined:
  Jan 2, 2017
  Messages:
  288
  திஷி .... சூப்பர் :claps::claps::claps::claps::claps::claps:
  ஸாரி ரொம்ப லேட்டா ரிப்ளை பண்றதுக்கு . 13.2 ல இருந்து நான் கமெண்ட் பண்ண போறேன் . 13.2 to 15.2.1 வரைக்கும் எல்லாமே ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன் . ஒவ்வொன்றும் ஒவ்வொரு இமோஷன்ஸ் ... ஆவ்சம் . உண்மையை சொல்லுங்க நீங்க ஏற்கனவே கதை எழுதி இருக்கீங்க தானே ? எத்தனை கதை எழுதி இருக்கீங்க ? எப்படி திஷி டைம்டேபிள் , சார்ட் எல்லாம் ரெடி பண்ணிட்டு எபி எழுதுவீங்களா ? எந்த விஷயமும் மிஸ்ஸாகாம , உணர்ச்சிபூர்வமா மனசுல இருக்கிறதை வெளிப்படுத்துறாங்க நம்ம துஷி , சக்கு அப்பறம் நம்ம பரத்குட்டி கூட ... ரியலி ஐ அட்மயர் யூ திஷி :claps::claps::claps:
  :Love1::Love1::Love1:குழந்தைகள் புற்று நோய் அவெர்னஸ் பற்றிய தகவல் மனதை கணக்கவைத்து கண்ணீர் சிந்த வைத்தது . உங்கள் தோழியையும்ம் , சக தோழி விசாகாவின் தாயையும் வணங்குகிறேன்
  பிறந்தநாள் கொண்டாட்டம் வீட்டில் , ஸ்கூலில் , ஸ்டாப் ரூமில்னன்னு ஏகப்பட்ட சர்ப்ரைஸ் ... ஐ லவ் இட் .
  பரத்குட்டியோட பேமிலி எலிபண்ட் பிக்சர் ஆவ்ஸம் . ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது :flower::flower::flower:.
  எலிபண்ட் போட்டோ போட்ட மாதிரி பேய்ஷியல் போட்டோவும் போட்டிருக்கலாம் .
  அந்த மழை இருட்டில் துஷி பரப்போஸ் பண்ணதும் சக்கு தன்னோட மனபோராட்டம் , கோபம் எல்லாத்தையும் இடி ,மின்னல் மாதிரி படபடன்னு கொட்டிட்டா . திகைச்சுபோனது துஷி மட்டும் இல்லை நானும் தான் . சக்கு தி கிரேட் . பிளாஷ்பேக் சக்கு & பேமிலி காமெடியில் கலகலக்குது . சக்கு & உண்ணி காம்பினேஷனும் செம கலக்கல் . துஷி & சக்கு நேரடி பார்வை & காதல் பரிமாற்றத்தை பார்க்க ஆவலுடன் வெயிட்டிங் . சீக்கிரம் கலக்கலா வாங்க :love5:
   
  Josphin Vanmathy and Thishi like this.
 4. Thishi

  Thishi Well-Known Member

  Joined:
  Mar 24, 2017
  Messages:
  1,233
  Missed you Urmila..
  சும்மா சொல்லலே.. நிஜமா சொல்றேன்..
  கொஞ்சம் பிளான் பண்ணி தான் எழுதணும்... Sometimes யோசிச்சு வச்சத்துக்கும், எழுதும் போது வித்யாசம் வரும்.
  Example...உன்னி character..நான் அப்புடி பிளான் பண்ணல..அதே மாறி அந்த situation song, when tow vehicle takes her Scooty..

  But சகுந்தலா துஷ்யந்த் கிட்ட அவ கஷ்டத்தை சொல்லரதெல்லாம் ரொம்ப நாளா யோசிச்சு கரெக்ட் words சூஸ் பண்ணி எழுதினேன்... எல்லோருக்கும் அவளோட பக்க நியாயங்களும் தெரிய வேண்டும்.

  ஆகாஷ் சொல்லற ஒரு dialogue "A couple can fight, but parents should not fight". அதை வேத வாக்க எடுத்து கிட்டு சீக்கிரம் சேரனும், இவங்க ரெண்டு பேரும்..

  அதுக்கு முன்னாடி இந்த பிளாஷ் back... they will meet eye to eye in 15.2.2..Working on it..நம்ம வில்லி அம்மா தேவிகா eating my head..சோ அதுனால கொஞ்சம் time எடுக்குது...

  See you all soon..

  Between loved your comments...Truly motivating.. Thanks a lot Urmila
   
 5. Madhukirthi

  Madhukirthi Member

  Joined:
  Aug 7, 2017
  Messages:
  28
  Amazing and Emotional updates!!
   
  Thishi likes this.
 6. urmilarajasekar

  urmilarajasekar Well-Known Member

  Joined:
  Jan 2, 2017
  Messages:
  288
  Welcome Thishi .
  கதையை படிக்கிறதோட ஒரு வாசகர்களின் கடமை முடிஞ்சிடுறது இல்லை . அந்த கதையினால அவங்க எவ்வளவு புது விஷயங்களை தெரிஞ்சிகிட்டாங்கன்னு அந்த கதையின் பிரம்மாவுக்கும் தெரியவைக்கனும்ங்கிறது என்னோட கருத்து .
  அப்புறம் தெரியாம உன்னியை உண்ணின்னு டைப் பண்ணிட்டேன் .இந்த விஷயத்தை சக்கு மேடம்கிட்ட சொல்லிடாதீங்க . மீ பாவம் .
  Kewl அப்படின்னா என்ன திஷி ? உங்க பதில்ல நிறையதடவை பார்த்திருக்கேன் .
  உங்களுக்கு மொத்தத்தில் எத்தனை மொழிகள் தெரியும் திஷி ? சந்தேகமேயில்லை நீங்க ஒரு பன்மொழி வித்தகி . வாழ்த்துக்கள் உங்கள் திறமைக்கு . நானும் உங்களுக்காக நம்பியார் போட்டோவை தேடிகிட்டே இருக்கேன் . கிடைச்சதும் அனுப்பறேன் . முகநூலிலும் கமெண்ட்ஸ்ல கலக்குறீங்க . வாழ்த்துக்கள் .தொடரட்டும் உங்கள் சேவை
   
  Thishi likes this.
 7. Thishi

  Thishi Well-Known Member

  Joined:
  Mar 24, 2017
  Messages:
  1,233
  Thank you Madhukirthi
   
 8. Thishi

  Thishi Well-Known Member

  Joined:
  Mar 24, 2017
  Messages:
  1,233
  Thank you Urmila to cite a duty of a reader..

  If writing story is an art, then a critic/reader is better an artist I would say

  ஏன்னா, நீங்க ஒரு writer கூட புலப்படாத விஷயங்களை அழகா சுட்டி காமிப்பீங்க..Dat way u guys are gr8..

  Cool nothing but kewl..கொஞ்சம் நம்ம தலைவர் மாறி cool சொல்லி பாருங்க..அது kewl..

  பழமொழி வித்தகி கறது பெரிய வார்த்தை.. Just my situations made me learn multiple things..அதுல பல மொழிகளும் ஒன்னு..

  Tamil,Hindi,English, Malayalam and Kannada இதெல்லாம் ரொம்ப super nu சொல்ல முடியாது, சுமார்னு சொல்ல முடியாது..ரெண்டுத்துக்கும் நடுவுல ஒரு line இருக்குமே அதுல தான் நான் இருக்கேன்.

  சக்கு கிட்ட அவ உன்னியை யாராவது ஞாபகம் படுத்தினாங்க... அவங்க எல்லாம் காலி..Because she is upset about staying away from her BF.

  Please I want nambiyaar photo twisting his palms..Badly want to send it to Inder army..

  Thank you agn Urmila
   
 9. urmilarajasekar

  urmilarajasekar Well-Known Member

  Joined:
  Jan 2, 2017
  Messages:
  288
  Hi Thishi , Good Morning .
  Have u seen my message send to your fb ? Please see that .
   
  Thishi likes this.
 10. Thishi

  Thishi Well-Known Member

  Joined:
  Mar 24, 2017
  Messages:
  1,233
  GM Urmila.. Accepted ur friend request..Will c ur msg dear
   

Share This Page