Dismiss Notice
Dear Guest , Navigation menu has been added to Our website, Put mouse cursor on menu's down Arrow and you can goto particular section of the website.

Raji Anbu's-Yen Ragasiyam Nee-Comments Thread

Discussion in 'Raji Anbu's Novels' started by Srikala, Jul 19, 2017.

  1. saranya selvam

    saranya selvam Active Member

    Joined:
    Aug 7, 2017
    Messages:
    138
    முதல் தடவை படிப்பது போல ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. ஒவ்வொரு ராகசிமும் அதை வெளிக்கொண்டு வந்த விதமும்
    திவ்யாவின் அவசர குடுக்கைத்தனம்
    அதிலும் சண்டை காட்சி சொல்ல வார்த்தையே இல்ல. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேம்

    அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
     
    Raji anbu likes this.
  2. Raji anbu

    Raji anbu Well-Known Member

    Joined:
    Apr 30, 2017
    Messages:
    1,504
    நன்றி சரண்யா..:Love1:
     
    saranya selvam likes this.
  3. Indhupraveen

    Indhupraveen New Member

    Joined:
    Dec 12, 2016
    Messages:
    6
    Nice story
     
    Raji anbu likes this.
  4. Raji anbu

    Raji anbu Well-Known Member

    Joined:
    Apr 30, 2017
    Messages:
    1,504
    ஒரே மூச்சா படிச்சுருக்கீங்க
    போல....

    ரொம்ப நன்றி இந்து...
     
  5. bharathiraghu

    bharathiraghu Member

    Joined:
    Jun 16, 2017
    Messages:
    83
    Hai Anbu...

    Kadhaikana munnurai.....pleaseeeeeeee:flower:
     
    Raji anbu likes this.
  6. Raji anbu

    Raji anbu Well-Known Member

    Joined:
    Apr 30, 2017
    Messages:
    1,504
    "உருகும் இதயம் உனைத்
    தேடி "க்கான முன்னோட்டம்
    போட்டுருக்கேன் பாரதி..
     
    bharathiraghu likes this.
  7. urmilarajasekar

    urmilarajasekar Well-Known Member

    Joined:
    Jan 2, 2017
    Messages:
    282
    ராஜிம்ம்ம்மா ... நான் வந்துட்டேன் .
    எப்படி இருக்கீங்க ? நான் நல்லா இருக்கேன் .
    எபிலாக் படிச்சேன் . திவிச்செல்லம் எப்பவும் போல செம கலக்கல் . ஆனாலும் ஒரு தலைகாணிகூட போட்டி போடறது சான்ஸே இல்லை :rofl::rofl::rofl:
    என்ன மேக்குங்க நம்ம திவிக்குட்டி ?
    கதிர் காதலி பக்கத்தில் இருந்தா வேலை நடக்காதுன்னுறதுக்கு சொல்ற எக்பிளனேஷன் ஹாஹாஹா செமயா இருந்து . பார்ட் 2 & உருகும் இதயம் உனைத்தேடிக்காகவும் வெயிட்டிங் . கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் ...
     
    Raji anbu likes this.
  8. Raji anbu

    Raji anbu Well-Known Member

    Joined:
    Apr 30, 2017
    Messages:
    1,504
    வாங்க..வாங்க..
    இங்க வந்து ரொம்ப
    நாளாச்சு எப்படி இருக்கீங்க
    டீ , காபி சாப்படரீங்களா

    நன்றி ஊர்மிளா...
    திவி , கதிர பார்க்க
    ரொம்ப நாள் காத்திருக்கணும்

    அடுத்த வாரம் வாங்க
    தன்யாவ அறிமுகப்படுத்தி
    வைக்கரேன்...
     
    urmilarajasekar likes this.
  9. Josphin Vanmathy

    Josphin Vanmathy Well-Known Member

    Joined:
    Dec 12, 2016
    Messages:
    679
    ராஜி

    இன்று தான் கடைசி திருத்திய பதிவை படித்தேன்.. செம்ம போங்க.. எனக்கும் ஏதோ மிஸ் ஆனா மாறி இருந்தது.. அது இப்பொது ஓகே.. romance chance ila.. :love5:எனக்கு ஒரு ரகசியம் தெரிந்து விட்டது.. . ஹா ஹா ..
     
    Raji anbu likes this.
  10. Raji anbu

    Raji anbu Well-Known Member

    Joined:
    Apr 30, 2017
    Messages:
    1,504
    நன்றி வான்மதி....

    அந்த இரகசியத்தை
    யார்கிட்டயும் சொல்லிராதீங்க
     

Share This Page