Dismiss Notice
Dear Guest , Navigation menu has been added to Our website, Put mouse cursor on menu's down Arrow and you can goto particular section of the website.

New Novels Release

Discussion in 'Upcoming New Novel Announcement' started by Srikala, Jan 1, 2017.

  1. Srikala

    Srikala "தித்திக்கும் எதிரி" - 23வது நாவல் :)

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    4,711
    ஹாய் பிரெண்ட்ஸ்,

    நீங்கள் இணையத்தில் வாசித்து மகிழ்ந்த நமது தோழி 'தீபஸ்வினி'யின் முதல் கதை 'உன் சுவாசத்தில் நான்' கதையானது விரைவில் உங்களது கைகளில் புத்தகவடிவில் தவழவிருக்கிறது... கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால், “சபரிஷ்” இக்கதையின் நாயகன் இளம் தொழிலதிபர்.. கொஞ்சமே கொஞ்சம் கடுமையானவன்... நாயகி “ப்ரியா” கல்லூரி மாணவி ரொம்பவே குறும்பானவள்… பெண்ணவளின் குறும்பிலும், செயலிலும் தன் காதலை உணராமல் , வார்த்தையால் சாடி அவளை தொலைத்து விடும் நாயகன், பின் எப்படி தன் காதலை மீட்டெடுக்கிறான் என்பது கதை.. மற்றொரு நாயகன் சந்துரு, நாயகி மோகனா.. இவர்கள் நிச்சயமாக உங்களை கவர்வார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை… நீங்களும் இந்தக் கதையினைப் படித்துப் பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று எங்களுக்குச் சொல்லுங்கள்...

    அது போல் எனது இருபத்திமூன்றாவது நாவலாக தித்திக்கும் எதிரி' கதை வெளிவரவிருக்கிறது... 'அழகுசுந்தரம்பெருமாள் - வலமங்கைநாச்சியார்' இவர்களது மோதலையும், காதலையும் நீங்க எல்லாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீங்க... படித்து விட்டு உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

    இரண்டு கதைகளும் எஸ்எம்எஸ் பதிப்பகத்தாரால் வெளிவிடப்பட்டுள்ளது... நன்றி எஸ்எம்எஸ் பதிப்பகம்... இந்த புத்தகம் செப்டம்பர் முதல் வாரம் கடைகளில் கிடைக்கும்... மறக்காமல் வாங்கி படித்துவிட்டு உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

    அன்புடன்,
    ஶ்ரீகலா


    image.jpeg image.jpeg image.jpeg
     
  2. mithravaruna

    mithravaruna Well-Known Member

    Joined:
    Dec 15, 2016
    Messages:
    2,060
    Location:
    Mysore
    Congrats Sri for your next story release with priya's kavithai.
    I am very happy to see your next story release.
    All the best for lot many releases and achievements
     
    Srikala and sivasakthi jeyandran like this.
  3. Josphin Vanmathy

    Josphin Vanmathy Well-Known Member

    Joined:
    Dec 12, 2016
    Messages:
    679

    வணக்கம் ஸ்ரீ,

    இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.. அட்டை படமே தித்திக்குது.. உங்கள் கதையை போலவே.. அதில் தோழி ப்ரியாவினுடைய கவிதை விமர்சனம் அருமை... முயற்சிகள் தொடர இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்..
     
    Srikala and mithravaruna like this.
  4. Josphin Vanmathy

    Josphin Vanmathy Well-Known Member

    Joined:
    Dec 12, 2016
    Messages:
    679

    Hearty Congratulation Deepa.. I wish you all success... cute jenelia with charming "jeyam" ravi.. super
     
    Srikala likes this.
  5. mithravaruna

    mithravaruna Well-Known Member

    Joined:
    Dec 15, 2016
    Messages:
    2,060
    Location:
    Mysore
    Congrats
    Congrats Deepa for your new novel release
     
    Srikala likes this.
  6. joe

    joe Active Member

    Joined:
    Jan 3, 2017
    Messages:
    49
    Congrats mam:flower:
     
    Srikala likes this.
  7. urmilarajasekar

    urmilarajasekar Well-Known Member

    Joined:
    Jan 2, 2017
    Messages:
    282
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஶ்ரீ & தீப்ஸ் செல்லம் .
    அட்டை படங்கள் அழகோ அழகு .
    ப்ரியாவின் கவிதை மேலும் அழகாக்கிறது .
     
    Srikala likes this.
  8. vani

    vani Member

    Joined:
    Mar 17, 2017
    Messages:
    72
    வாழ்த்துக்கள் ஶ்ரீ & தீப்ஸ் அக்கா.
     
    Srikala likes this.
  9. Lakshmi

    Lakshmi Well-Known Member

    Joined:
    Dec 15, 2016
    Messages:
    1,446
    ஹாய் ஸ்ரீ மேம்..
    வாழ்த்துக்கள்:flower::flower::flower:
    புத்தகத்தின் அட்டை படம் அழகோ அழகு...அதில் தோழி
    பிரியா கதிர்நிலவனின் கவிதை....அருமை....
    தங்களின் மற்ற நாவல்களான பெண்சகி,
    உறையாதோ உயிர்க்காதல் கணங்கள், இன்னும் சில நாவல்களை புத்தக வடிவில் பார்க்கவும் மறுமுறை படிக்கவும் மிகுந்த ஆவலாக உள்ளது ஸ்ரீ மேம்... விரைவில் எதிரிபார்க்கலாமா...புத்தக வடிவில்...
    நன்றி. ☺️
     
    Srikala likes this.
  10. Adithya

    Adithya New Member

    Joined:
    Aug 17, 2017
    Messages:
    1
    All your stories are very interesting thank u
     

Share This Page