Dismiss Notice
Dear Guest , Navigation menu has been added to Our website, Put mouse cursor on menu's down Arrow and you can goto particular section of the website.

Mekala Arul's-Sennilavil-Yen-Pennilaa-Comments Thread

Discussion in 'Mekala Arul's Novels' started by Srikala, Jun 30, 2017.

  1. vadivel

    vadivel Well-Known Member

    Joined:
    Sep 7, 2017
    Messages:
    213
    நன்றிங்க....நான் இப்படி டங்லீஷ்-ல மெஸேஜ் அனுப்பி அனுப்பி...எனக்கு தமிழ்லே மறந்துருச்சு...இப்பதான்....கொஞ்சம்.. மீண்டுவறேன் அதான் சொன்னேன்...நீங்க உங்க விருப்பம் போல பதிவு செய்யுங்க.....
     
    Mekala Arul likes this.
  2. Mekala Arul

    Mekala Arul Well-Known Member

    Joined:
    Jun 30, 2017
    Messages:
    279
    Location:
    Madurai
    நன்றி... அலைபேசியில் தட்டச்சு செய்யும் பே ாது சரியா பண்ண முடியல... அதுதான் காரணம்... முடிந்தவரை முயல்கிறேன்..
     
  3. Mekala Arul

    Mekala Arul Well-Known Member

    Joined:
    Jun 30, 2017
    Messages:
    279
    Location:
    Madurai
    அழகான விமர்சனம்... மிக்க நன்றி... ரசிகன் நீங்க...
     
    vadivel likes this.
  4. Mekala Arul

    Mekala Arul Well-Known Member

    Joined:
    Jun 30, 2017
    Messages:
    279
    Location:
    Madurai
    திருக்கழுக்குன்றம் நான் பிறந்த ஊர்... எனக்கு மிகவும் பிடிக்கும்...
     
    vadivel likes this.
  5. vadivel

    vadivel Well-Known Member

    Joined:
    Sep 7, 2017
    Messages:
    213
    அப்படியெல்லாம் ஒன்னும் இல்லங்க.....படிக்கும் போது எனக்குள் எழும் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்கிறேன் அவ்வளவுதான்....
     
    Mekala Arul likes this.
  6. vadivel

    vadivel Well-Known Member

    Joined:
    Sep 7, 2017
    Messages:
    213
    சந்தோஷம்ங்க.....உங்க ஊர்ர பத்தி அனுபவிச்சு சொல்லிருக்கிங்க.....ரசனை.....
     
    Mekala Arul likes this.
  7. Praveenpriya

    Praveenpriya Member

    Joined:
    Jun 3, 2017
    Messages:
    45
    Location:
    Coimbatore
    Nice going story.Akilan Sumi love romba alattal illama nalla irukku,Ippa prabhu mosakutty ninakkave illa romba vilayatta iruppan but mosakutty name super ine mosakutty eppadi iruppanga prabhuku equala illa avanukku melaya,ellarume vilayatta irunthalum problem vanthalum samathanamnalum correct yochicchu pesaranga.moki bharathi enna ananga waiting for UD
     
    vadivel and Mekala Arul like this.
  8. Mekala Arul

    Mekala Arul Well-Known Member

    Joined:
    Jun 30, 2017
    Messages:
    279
    Location:
    Madurai
    மனதில் எழும் உணர்வுளை பகிர்ந்து கெ ாள்வதற்கு மிக்க நன்றி...
     
    vadivel likes this.
  9. Mekala Arul

    Mekala Arul Well-Known Member

    Joined:
    Jun 30, 2017
    Messages:
    279
    Location:
    Madurai
    இன்னும் நிறைய இருக்கு...
     
    vadivel likes this.
  10. Mekala Arul

    Mekala Arul Well-Known Member

    Joined:
    Jun 30, 2017
    Messages:
    279
    Location:
    Madurai
    Thanks a lot for Ur comments... I'm happy... Wait till Sunday for next ud
     
    vadivel likes this.

Share This Page