Dismiss Notice
Dear Guest , Navigation menu has been added to Our website, Put mouse cursor on menu's down Arrow and you can goto particular section of the website.

karupu alagi

Discussion in 'Pratheeba Senthil's Novels' started by durga murali, Sep 2, 2017.

  1. durga murali

    durga murali Member

    Joined:
    Apr 11, 2017
    Messages:
    48
    Location:
    Delhi
    Hi pradipa...
    Unga story padichan sema long .. aaana the story was gud ...keep writing ..malls yosichu yeluthirkinga ... I did not think.so this s.ur first writing .. u r.like NOVEL writer....keep it up ..waiting for hero introduction ....
     
    SPD and Mythilimanivannan like this.
  2. Janaki

    Janaki New Member

    Joined:
    Mar 14, 2017
    Messages:
    15
    Unga story padikumpothu thalaimuraiyoda mukkium theariudhu semma pa.I like it your story writing and I am waiting next ud
     
    SPD and Mythilimanivannan like this.
  3. shofialazar

    shofialazar New Member

    Joined:
    Aug 7, 2017
    Messages:
    23
    Super story mam Ana Rompa long a theriyuthu
     
    SPD and Mythilimanivannan like this.
  4. shofialazar

    shofialazar New Member

    Joined:
    Aug 7, 2017
    Messages:
    23
    Mam soon u show the hero and heroin waiting for them
     
  5. SPD

    SPD Well-Known Member

    Joined:
    Aug 7, 2017
    Messages:
    1,151
    :hi2:
    துர்கா முரளி நீங்க தான் இந்த டிஸ்கஷன ஆரம்பிச்சிங்க ?? ரொம்ப தாங்ஸ் டா:)

    கதை பிடிச்சிருக்கா??? ரொம்ப சந்தோசமா :) தவிர "என் கருப்பழகி" என் கற்பனையில முதன்முதலா உதிச்சவ! ரொம்ப ஸ்பெஷல் எனக்கு, என்னோட எழுத்து திறமையை நான் பரிட்சிக்க விரும்பிறேன். தவறுகள் இருந்தா திருத்திக்கவும் விரும்பிறேன். வாசகர்களோட விருப்பு வெறுப்பு என்னனு தெரிஞ்சிக்க எனக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் :)

    இது கண்டிப்பா ஒரு நெடுந்தொடர் தான்மா!!! 5 தலைமுறைகள், நிறைய கதாபாத்திரங்கள். அந்தந்தக் காலத்தில் நடந்த சம்பவங்கள், கதாபாத்திரங்களோட தொடர்புகள் செயல்கள், காரணங்கள் இதை எல்லாம் கவர் பண்ணாதான் கதை முழுமை அடையுங்கிறது என்னோட கருத்து.

    கண்டிப்பா உங்க கருத்த மனசில வச்சிட்டு இனிமே எழுதிறேன், கதைக்கு பொருந்தாராப்ல. வாசகர்களோட கருத்து எப்பவும் ரொம்ப முக்கியம், அதனால் உங்க கருத்துக்கள மறக்காமப் பதிவு செய்ங்க :) எப்போதும் போல உங்க ஆதரவும் நீங்க கொடுக்கிற உற்சாகமும் தான் என்ன இன்னும் நல்லா கதை எழுத ஊக்கிவிக்கும் :)
     
  6. SPD

    SPD Well-Known Member

    Joined:
    Aug 7, 2017
    Messages:
    1,151
    நன்றி ஜானகி :) இன்னைக்கு அப்டேட் போட்டாச்சு! சந்தோசமா படிங்க, உங்க கருத்த பகிர்ந்துகுங்க :)
     
    Easwarimurugan likes this.
  7. SPD

    SPD Well-Known Member

    Joined:
    Aug 7, 2017
    Messages:
    1,151
    நன்றி ஷோஃபியா :) கதை கொஞ்ம் பெருசு தான் ஏன்னு ஸ்டோரி திரெட்ல சொல்லிருக்கேன், படிங்கமா :)

    இன்னைக்கு அப்டேட் போட்டாச்சு! சந்தோசமா படிங்க, உங்க கருத்த பகிர்ந்துகுங்க :)
     
    Easwarimurugan likes this.
  8. SPD

    SPD Well-Known Member

    Joined:
    Aug 7, 2017
    Messages:
    1,151
    இது ஏனைக் கதைகள் போலக் கொடுக்க விரும்பல. வாழ்க்கையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நடக்கும் சம்பவங்கள், அதனால் கதாபாத்திரங்களில் ஏற்படும் மாற்றம் இப்படி எல்லாம் வரப் போகுது. உங்களுக்கு போர் அடிக்காது. :) அதுக்கு நான் கியாரண்டி :)

    இன்னைக்கு அப்டேட் போட்டாச்சு! சந்தோசமா படிங்க, உங்க கருத்த பகிர்ந்துகுங்க :)
     
    Easwarimurugan likes this.
  9. Divya pradeep

    Divya pradeep New Member

    Joined:
    Aug 10, 2017
    Messages:
    12
    Mam unka novel rmba super ah iruku
    ..
     
    SPD and Easwarimurugan like this.
  10. Sagi

    Sagi New Member

    Joined:
    Feb 27, 2017
    Messages:
    13
    மேம் கதை செம்ம supeeeerrr உங்க கதை .style எல்லாமே masssssss எனக்கு உங்களோட longgggggg கதை தான் ரொம்ப பிடிச்சி இருக்கு .so.longgggg update ah கொடுங்க mamm:claps::laugh1::love3:
     
    SPD, geethark and Raji anu like this.

Share This Page