Thiththikkum Yethiri...!!! - Comments Thread

Discussion in 'Ongoing Novels & discussion' started by Srikala, Jan 8, 2017.

  1. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    575
    ஹாய் பிரெண்ட்ஸ்,

    "தித்திக்கும் எதிரி...!!!" கதையின் கருத்துக்களை இந்த திரியில் பகிர்ந்து கொள்ளவும்...

    அன்புடன்,
    ஶ்ரீகலா :)
     
    mala, Star Arokia Viji, ugina and 3 others like this.
  2. ayrus dazzling

    ayrus dazzling New Member

    Joined:
    Dec 21, 2016
    Messages:
    3
    hi sis yela story pola idhuvum different ah aprm neraya twistoda irukum nu nenaikiren...story title ea super ah iruku...heroine entry mass...idhea pola character yenga veetulayum iruku..semma rowdy..al d bst sissyy indha story yum matha stories pola romba romba supr ah pogummm...:hearteyes::hearteyes::kissingheart:
     
    Star Arokia Viji and Srikala like this.
  3. Ammu Manikandan

    Ammu Manikandan New Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    4
    Location:
    Dubai
    Hi Sasi,
    Vazhthukkal unga puthiya kathaikku.
    Aarambame puthu saravediyaga irukke!
    Super super.Waiting for next episodes.
     
    Star Arokia Viji and Srikala like this.
  4. busybird3000

    busybird3000 New Member

    Joined:
    Dec 12, 2016
    Messages:
    8
    Hi sasi mam

    New storyaaaa super n congrates.... Heading superaaa irukku...Rombavae thudukku thanamaa irupaanga polavae namma heroene....ithukku sarikku samamaaga irupaaraa namma hero sir ?

    Hero sir eppadi nu solla seekirama vaanga....

    Cheers
    Lekha
     
    Star Arokia Viji, Jeni and Srikala like this.
  5. Jeni

    Jeni New Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    11
    Superrrrrr mam..... Title superrrr....
    Eagerly for Ur stry mam.....
     
    Star Arokia Viji and Srikala like this.
  6. arunavijayan

    arunavijayan New Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    3
    Nice title, as always waiting for your athiradi. All the best.
     
    Star Arokia Viji and Srikala like this.
  7. Devipriya

    Devipriya New Member

    Joined:
    Jan 5, 2017
    Messages:
    8
    அழகான தலைப்பு
    ரசனையான தலைப்பு
    வாழ்த்துக்கள்.....
     
    Star Arokia Viji and Srikala like this.
  8. mithravaruna

    mithravaruna Active Member

    Joined:
    Dec 15, 2016
    Messages:
    110
    Location:
    Mysore
    இனிய தோழி,

    புதிய கதை மிகச் சிறப்புடன் அமைய இனிய நல் வாழ்த்துக்கள் ஸ்ரீ.

    "தித்திக்கும் எதிரி" பெயரைப் போலவே கதையும் தித்திக்கும் என்று உணர்கிறேன். கதையின் முன்னோட்டமே அமர்க்களம்.
    ஒரு ஆரவாரமான கதையை ஆவலாய் எதிர்பார்க்கலாம். ஏனென்றால் பெயரிலேயே எதிரி என்று கொடுத்து கதையில் மோதலும் காதலும் சரிக்குச் சரி என்று அறிய வைத்து விட்டீர்கள்.

    புதிய கதை புதுப் பொழிவுடன் பொங்கல் அன்று பொங்கி அதன் தித்திப்பை அனைவருக்கும் கொடுக்க வாழ்த்துக்கள் ஸ்ரீ.

    தித்திக்கும் எதிரி!
    எத்திக்கும் எகிறி!
    புத்திக்கும் விரவி!
    பத்திக்கும் கருவி!

    என வாசிக்கும் அனைவருக்கும் நல்வழி காட்ட நல்வாழ்த்துக்கள் ஸ்ரீ.

    நன்றி.

    நன்றி.
     
  9. Lakshmi

    Lakshmi Member

    Joined:
    Dec 15, 2016
    Messages:
    62
    Kathaiyin title mikavum arumai, starting adhiradi, padikkum poludhu sirippu than vanthathu yenna, enga veetalyum ipdi oru valu irukku,congrats for your new story eagarly waiting for heroine & hero name
     
    Star Arokia Viji and Srikala like this.
  10. mithra

    mithra New Member

    Joined:
    Jan 3, 2017
    Messages:
    11
    title superppa. intro arambame nallairukkuppa.
     
    Star Arokia Viji and Srikala like this.

Share This Page