Story Link

Discussion in 'Important Announcement' started by Srikala, Dec 11, 2016.

  1. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    575
    Welcome விக்கி :)
    இனி இங்கே தான்... டோன்ட் வொர்ரி :)
     
    Suganthi likes this.
  2. vickymurugesan

    vickymurugesan New Member

    Joined:
    Dec 14, 2016
    Messages:
    10
    Location:
    pondicherrry
    my name is murugesan, my dar' names vicky@ vikneswari
     
    Srikala likes this.
  3. mithravaruna

    mithravaruna Active Member

    Joined:
    Dec 15, 2016
    Messages:
    110
    Location:
    Mysore
    இனிய தோழி,
    வாழ்த்துக்கள் ஸ்ரீ. புதிய தளம் மிக அழகு. கண்ணுக்கு மிக குளுமை.
    இன்றுதான் பார்க்க முடிந்தது. நீங்கள் மென்மேலும் வளர என் இனிய வாழ்த்துக்கள் ஸ்ரீ.
     
    priyaganeshan and Srikala like this.
  4. prasanthi

    prasanthi New Member

    Joined:
    Dec 14, 2016
    Messages:
    3
    entha linkla eppadi story open aagumnu sollunga please.
     
    Srikala likes this.
  5. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    575
    நன்றி செல்வி :)
    உங்களை எப்படி அணுகுவது என்று தெரியாமல் இருந்தேன்... நீங்க இங்கே தேடி வந்தது ரொம்ப சந்தோசம் மா...
     
    priyaganeshan and mithravaruna like this.
  6. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    575
    என்னுடைய signature இல் இருக்கும் லிங்க்கை க்ளிக் பண்ணி பாருங்க... கதை திரிகள் தெரியும்... அதை க்ளிக் பண்ணி உள்ளே போனீங்கன்னா கதைக்கான கூகுள் லிங்க் வரும்... இல்லை forum இல் இருக்கும் ongoing story, published novels லிங்க்கை க்ளிக் பண்ணி நான் சொன்ன மாதிரி போய் பாருங்க...
     
  7. mithravaruna

    mithravaruna Active Member

    Joined:
    Dec 15, 2016
    Messages:
    110
    Location:
    Mysore
    இனிய தோழி,
    உங்கள் பழைய சைட்டில் மெம்பர் ஆகியும் விமர்சனம் அனுப்ப முடியாமல் இன்று இந்த சைட்டில் ஒரு மணி நேரம் முயன்று, அனுப்பியது செல்லாமல் மீண்டும் தோல்வி. மீண்டும் எழுதி அனுப்பி விட்டேன் கடைசி பதிவிற்கான பதிலை.
    நன்றி தோழி.
    இன்று எதிர் பாராமல் ஆபீசில் உங்கள் shortcut open ஆன போதுதான் புது சைட் பார்த்து வியந்து உடனே லாகின் செய்தால் மீண்டும் தோல்வி.
    பின் மறுபடியும் Account open செய்து ஒரு வாழ்த்து அனுப்பினேன். மிகவும் சந்தோசம் ஸ்ரீ.
    நீங்கள் மென்மேலும் வளர என் இனிய வாழ்த்துக்கள் ஸ்ரீ
    நன்றி ஸ்ரீ
     
    Lakshmi and Srikala like this.
  8. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    575
    ஓ... அதற்கு அங்கு பதில் போட்டு இருந்தேனே... நீங்க பார்க்கவில்லையா...? இப்போது நீங்க போட்ட எல்லா கருத்துக்களுக்கும் பதில் போட்டுவிட்டேன்... இதை தான் அங்கு குறிப்பிட்டு இருந்தீர்களா... நான் புரியாமல் குழம்பி போய்விட்டேன்... உங்கள் வாழ்த்துக்கு நன்றி செல்வி :)
     
    mithravaruna likes this.
  9. Abinaya

    Abinaya New Member

    Joined:
    Dec 16, 2016
    Messages:
    2
    Mam
    mam i am new to this site.. really love to read novels and started to write a novel.. its in process.. heard abt u through my friend.. can i download and read ur novels in offline.. or i have to read in online..
     
    Srikala likes this.
  10. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    575
    welcome அபிநயா :) உங்களது எழுத்தார்வத்திற்கு வாழ்த்துக்கள்... மேன்மேலும் பல கதைகள் எழுத வேண்டும்... கதைகளை தரவிறக்கம் செய்ய முடியாது மா... அப்படியே தான் படிக்க வேண்டும்...
     
    Abinaya likes this.

Share This Page