Srikala's Novels List

Discussion in 'Introductions' started by Srikala, Dec 13, 2016.

 1. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
  1) அன்பே உன் அன்பைத் தேடி (RW) - பிரபு - ஶ்ரீநிதி
  2) பெண்ணே நீ முள்ளா மலரா - ஹரிசரண் - மதுமதி

  3) மனதில் உறுதி வேண்டும் (RW) - இளமாறன் - ஸ்வேதா
  4) விழியில் விழுந்து இதயம் நுழைந்து - விஷ்ணுபரத் - ஷன்மதி
  5) இதயம் இடம் மாறியதே (RW) - அன்புசெழியன் - சக்திபாலா
  6) என்னை மறந்ததேன் என்னுயிரே - விக்ரமாதித்யன் - நிவேதிதா
  7) உயிர் உருகும் ஓசை - பிரேம் - சுமி
  8) மாசிலா நேசம் - ஶ்ரீரஞ்சன் - ஜனனி
  9) மன்னிக்க வேண்டுகிறேன் - மித்ராதன் - இளவஞ்சி
  10) கணங்கள் கனமாய் கரைவதேனோ - கனிகீதன் - மகிழ்வதனி
  11) ஊனாகி உயிராகி காதலாகி - செந்தமிழ்நம்பி - சூரியபிரியா
  12) கானலே காட்சிப்பிழையாய் காதல் காந்தரூபன் - வசியரசி
  13) என்னிலுறையும் உயிர் நீ - ஆரன் - மயூரி
  14) வெம்மைத் தீர வாராயோ - வெற்றியரசன் - அல்லிகொடி
  15) வா நாளை நாமாக - கதிரோவியன் - மதியழகி
  16) பெண் சகி - நாகார்ஜூன் - வைஷ்ணவிதேவி
  17)விழிநீர் தாங்காயோ - கௌதம் கிருஷ்ணா - மதுஶ்ரீ
  18) இணையுமோ இ(ரு)தயம் - உதய்குமார் - உமாமகேஸ்வரி
  19) அன்பு(உ)டை நெஞ்சம் - ரோஹித் - திவ்யா
  20) நீயின்றி நானேதடி...!!! - சித்தார்த் ராம் - ஹரிணி
  21) நீயா...? நானா...? - யுவராஜ் - யமுனா
  22) கள்ளிப்பூ காதல் - அக்ஷ்ய் - அபிராக்‌ஷிதா
  23) வீழ்கிறேன் உனது விழியில்...!!! - மித்ரேஸ்வரன் - மதுவந்தி
  24) நெகிழியினில் நெஞ்சம் கொண்டே...!!! - ஆரோன்ராஜ் - மேஹவர்ஷனா
  25) உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்...!!! - தேவானந்த் - வருணிதா
  26) மெழுகுப்பாவையிவளோ...!!! - ஜெகவீரபாண்டியன் - ருத்ரஶ்ரீ
  27) சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய்...!!! - ஜீவா - சுபிக்‌ஷா
  28) வனமலர் வா(நே)சம்...!!! - விஜய் - முத்துபேச்சி
  29) மித்ரச(கி)ஹி...!!! - விஷ்வமித்ரேஷ்வரன் - சஹானா

  பி.கு : 1,3,5 கதைகள் திரும்ப எழுத வேண்டும்... அப்படி எழுதும் போது நம் தளத்தில் பதிவிடுகிறேன்... லிங்க் கேட்காதீர்கள் மக்களே...!
   
 2. AmmuJ

  AmmuJ Member

  Joined:
  Dec 13, 2016
  Messages:
  14
  Sri mam.. unga novel titles lam pakkum podhu thaan theriudhu nan innum 25% novels kooda padikala nu.. konjam padichadhuke indha effect la iruken.. unga all novels um padichen na surely i will became crazy on you..
   
  Athvitha, Rajamai and Srikala like this.
 3. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
  புத்தகமாக வந்த கதைகள் 18யும் போட்டு இருக்கிறேன்... படிச்சிட்டு வாங்க... :)
   
 4. AmmuJ

  AmmuJ Member

  Joined:
  Dec 13, 2016
  Messages:
  14
  wow, sri mam.. i dont't know how to describe my happiness mam... floating in the air.. That much happy.. Big hug from me mam.. Thank you so much much much much much mam..
   
  Athvitha and Srikala like this.
 5. Kripnythaa

  Kripnythaa New Member

  Joined:
  Dec 11, 2016
  Messages:
  10
  Sri superb....but indha link epavum irukume ila kuripita time matumthana....thirumba thirumba padikira gosti nan .....ethana thadava padichalum inoru tadava padikka tgoondum unga hero and heroine characters....romba impress panunathu mithrathan ,vishnu bharath,mithreswaran ,jegan,vijay,jeeva...ivangaloda pair m than......acho aaron ah marakave mudiyathu...he he
   
  Srikala likes this.
 6. Sangeetha

  Sangeetha New Member

  Joined:
  Dec 12, 2016
  Messages:
  1
  Mam neeya nanna novel simply awesome
   
  santhikannan and Srikala like this.
 7. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
  நன்றி kripnythaa :)
  ஹா... ஹா... கதைகள் எப்போதும் இருக்கும்... நீங்க விரும்பிய நேரம் இங்கே வந்து படியுங்கள்... நிறைய பேர் உங்களை மாதிரி கேட்டதால் தான் இந்த ஏற்பாடு... எல்லோருக்கும் மெயில் பண்ண முடியலை... ஹா... ஹா... ஏறக்குறைய எல்லா ஹீரோ பெயரும் சொல்லிட்டீங்க... இன்னும் நிறைய பேர் விடுபட்டு இருக்காங்களே... அவங்க கதைகளையும் படிச்சிட்டு வந்து சொல்லுங்க...
   
 8. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
  நன்றி சங்கீதா :)
   
 9. Kripnythaa

  Kripnythaa New Member

  Joined:
  Dec 11, 2016
  Messages:
  10
  Ella hero vulaum ivanga romba pidicahvanga....sapidama kooda irunduduven ana kathai padikkama irukka maten....ana 1,3,5 padichatu ila neenga update podurappathan padikkanumQUOTE="Srikala, post: 236, member: 2"]நன்றி kripnythaa :)
  ஹா... ஹா... கதைகள் எப்போதும் இருக்கும்... நீங்க விரும்பிய நேரம் இங்கே வந்து படியுங்கள்... நிறைய பேர் உங்களை மாதிரி கேட்டதால் தான் இந்த ஏற்பாடு... எல்லோருக்கும் மெயில் பண்ண முடியலை... ஹா... ஹா... ஏறக்குறைய எல்லா ஹீரோ பெயரும் சொல்லிட்டீங்க... இன்னும் நிறைய பேர் விடுபட்டு இருக்காங்களே... அவங்க கதைகளையும் படிச்சிட்டு வந்து சொல்லுங்க...[/QUOTE]
  A
   
  Srikala likes this.
 10. Sabeenaibu

  Sabeenaibu Member

  Joined:
  Dec 11, 2016
  Messages:
  28
  Hi sister anda 3 novelsm eluthi podunga me waiting.
   
  Srikala likes this.

Share This Page