Share Your Reviews About Novels

Discussion in 'Reviews About novels' started by Srikala, Dec 15, 2016.

  1. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    1,395
    ஹாய் பிரெண்ட்ஸ்,

    என்னுடைய கதைகளில் உங்களுக்கு பிடித்த கதைகளை பற்றி, அதில் வந்த கதாபாத்திரங்களை பற்றி உங்களது எண்ணங்களை இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நான் எழுதியதில் உங்களுக்கு எந்த கதை மிகவும் பிடிக்கும் என்பதை பற்றியும் சொல்லுங்கள்... நான் ஆவலுடன் உங்களது விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்... எப்போதும் எனக்காக ஆதரவு கரம் நீட்டும் உங்களது பேராதரவுக்கு நன்றி மக்களே...

    அன்புடன்,
    ஶ்ரீகலா :)
     
    Devi pa, shaila, Pavitra J and 8 others like this.
  2. priyaganeshan

    priyaganeshan New Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    10
    Hi mam, ennala unngaloda entha novel link kum padika mudiyala errour kathuthu.enna pannertu solluga plz..................
     
  3. Josphin Vanmathy

    Josphin Vanmathy Active Member

    Joined:
    Dec 12, 2016
    Messages:
    143
    Location:
    Thoothukudi
    Hai Srimam :),
    Ungal kathaigalil elamae super than.. oonagi uyiragi s super.. vizhiyil vilunthu...... story la sila page la name confusion aairuku so pls take care of it.. otherwise your stories are fantastic mam. expecting Mithrasaki ..... :rolleyes:
     
  4. kavisurya

    kavisurya New Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    3
    Location:
    India
    hi sri
    i read most of ur novels..rest of the novels searching la irunthen..ipo neengalae athuku oru vazhi intha page vazhiya kuduthutinga..super..first of all rombaaaa thanks for this wonderful page and unga novels read mode la kuduthathuku.romba naal waiting for ur kallipoo kadhal.athoda second part first eh i read.athoda thaakathula than na kallipoo kadhal padiche aganum nu bayagara searching..By luck konja naal laiye enaku ungalala kedachuruchu..thank u soooooo much.unga novels la enoda all time fav sapthamila swarangal innisaiyai.first novel oda title eh super..jeeva character superb.nama subi um summa sola kudathu jeeva vai ye love la uruga vituta la.enaku romba super ah lam feedback thara theriyathu sri..apdi ipdi iruntha adjust pannikonga plz.next uyir urugum oosai..antha story padichathum " ayo intha prem mathiri namaku oru life partner kedaicha nama kandipa sumi mathiri porumaiya lam irupoma nu lam neraiya time i thought abt it.sumi romba super.vizhiyil vilunthu idhayam nulainthu .intha title eh poetic ah iruku.apram unga kita onu kekanum ungaluku mithran name romba pudikumo else pudichavungaloda name ah...unga novel la padichu enakum mithran name la craze agiten..ayo romba bore adikurena sri..sorry..bye and take care..
     
  5. PALANIMA JOTHI

    PALANIMA JOTHI New Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    1
    srikala novel la pidikaathathunu ethuvume ila...ellla novelsume superooo super than...........love affection ah alli alli kotti irkeenga yarukathu pidikama irkumaaa?????sabthamila swarangalum, vemmai theera varayo..ithu rendaiyum na padikala...mudinthal link kodukavum...
     
  6. Kalpana subramani

    Kalpana subramani New Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    9
    <p>
    </p><p><br /></p>
     
    LAVANYA SOUNDAR and Lakshmi like this.
  7. srathi

    srathi New Member

    Joined:
    Dec 17, 2016
    Messages:
    15
    Hi Sri,சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய் நாவல் மிகவும் சுபெர்ப் . ஜீவா ,சுபிக்‌ஷா காதல் மிக அழகாக சொல்லி இருந்திங்க . உங்க கதைகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் .சில கதைகள் நான் எத்தனை தடவை படித்தேன் கூட தெரியாது .உங்களுடைய புத்தங்கள் கலெக்ட் செய்து வருகிறேன் முதலில் சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய் பற்றி சில வரிகள் . என்னை மிகவும் ஈர்த்தது. இக்கதையை ஒவ்வரு வரியும் ரசித்து படித்தேன் . ஜீவா really சுபெர்ப் ஹீரோ சுபிக் ஷா character சூப்பர் தன் கணவனை நன்றாக புரிந்து கொண்டு அவன் வழியில் சென்று அவனுக்கு தன்னுடைய காதலையும் புரிய வைத்தாள். நிறைய எமோஷன்ஸ் keep rocking sri கதை எழுதுவது இறைவன் கொடுத்த வரம் என்று
    என்னுடைய கணிப்பு . உங்களுக்கு இறைவனின் ஆசிகள் எப்பொழுதும் இருக்கும் .
    நீங்க இன்னும் நிறைய கதைகள் எங்களுக்கு கொடுக்க வேண்டும் அதை சமயத்தில் உன் உடல் நலத்தையும் பார்த்து கொள்ளவும்
     
  8. saru

    saru Member

    Joined:
    Dec 13, 2016
    Messages:
    30
    hi sri happy xmas, i like yr all novels. Yr way of writing was amezing.
     
  9. Bethrani

    Bethrani New Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    3
    Hi mam,
    I love ur novels .
     
  10. Bethrani

    Bethrani New Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    3
    Hi mam,
    I love ur novels .
     

Share This Page