My New Novels Release

Discussion in 'My Upcoming New Novel Announcement' started by Srikala, Jan 1, 2017.

  1. Ramasamy

    Ramasamy New Member

    Joined:
    Dec 14, 2016
    Messages:
    5
    waiting
     
    Srikala likes this.
  2. Nalini

    Nalini New Member

    Joined:
    Dec 18, 2016
    Messages:
    4
    Mam, Melugu paavai evaloo novel yappa relase
     
    Srikala likes this.
  3. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    575
    புத்தகம் வந்ததும் இங்கு சொல்கிறேன்...
     
  4. Meena Vighneswar

    Meena Vighneswar New Member

    Joined:
    Dec 14, 2016
    Messages:
    7
    Is any of your books available in Chennai book fair 2017 stall........
     
    Srikala likes this.
  5. LAVANYA SOUNDAR

    LAVANYA SOUNDAR New Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    2
    Location:
    erode
    hi mam. unga ella novel super. bt na published novel la search panuna new story ethuvum ila. pls update ur new novel or old novel. unga story padigama life bore adigara mathiri iruku
     
    Srikala likes this.
  6. isha

    isha New Member

    Joined:
    Jan 9, 2017
    Messages:
    1
    mam upload new stories .ur stories are so so good to read
     
    Srikala likes this.
  7. vaiji

    vaiji New Member

    Joined:
    Jan 9, 2017
    Messages:
    3
    சூப்பர். மெழுகு பாவையிவளோ கதைக்கு பொருத்தமான அட்டைப்படம். நல்லா இருக்கு.வாழ்த்துக்கள் ஸ்ரீ . உங்க கதைக்கு சிறந்த விமர்சனமும் சேர்த்து பிரசுரிக்கிறது செம ஐடியா.கூடவே உங்க வாசக வட்டார தோழமைகளில் வரையும் திறம் உள்ளவர்களின் ஓவியத்திறமையை அட்டை படத்திற்கும் போடலாம். இதில் ஏதும் பிரச்சனை வருமான்னு தெரியல. ஒரு சின்ன யோசனை .
     
    urmilarajasekar and Srikala like this.
  8. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    575
    எனது எல்லா புத்தகமும் கிடைக்கும்... புது வரவு உன்னை கண்டேன்... காதல் கொண்டேன் உட்பட...
     
    AnithaS and Meena Vighneswar like this.
  9. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    575
    அது எல்லாம் புத்தகமாக வரவிருக்கிற கதைகள்... சோ கொஞ்ச நாட்கள் வெய்ட் பண்ணுங்க...
     
    isha likes this.
  10. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    575
    உங்களது யோசனைக்கு நன்றி vaiji... சூப்பர் ப்ளான் மா... நமது தோழமைகளிடம் கேட்டு பார்கிறேன்... விரைவில் அதற்கான நடவடிக்கையை எடுக்கிறேன்... மகிழ்ச்சி தானே...
     
    urmilarajasekar and AnithaS like this.

Share This Page