எண்ண அலைகள்.....

Discussion in 'Friends, Share Your Hobbies And Interests' started by mithravaruna, Dec 28, 2016.

 1. Lakshmi

  Lakshmi Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  62
  "Nimmathi" manathirku nimmathi alithathu
   
  Srikala and mithravaruna like this.
 2. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
  Thank you Lakshmi
   
  Srikala likes this.
 3. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
  பாவத்திற்கு மன்னிப்பும்,
  தப்புக்கு தண்டனையும்,
  தவறுக்கு எச்சரிக்கையும்,
  அன்புக்கு அடைக்கலமும்,
  மனதுக்கு சாந்தியும்,
  நெஞ்சுக்கு நீதி!
   
  Srikala and Lakshmi like this.
 4. Lakshmi

  Lakshmi Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  62
  Simply & Nice kavithai
   
  Srikala and mithravaruna like this.
 5. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
  Thank you Lakshmi
   
  Srikala likes this.
 6. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
  காதல் என்றால் ஊடலும் கூடலும்,
  அன்பு என்றால் அடக்குவதும், அடங்குவதும்,
  நட்பு என்றால் திருத்துவதும், திருந்துவதும்,
  பண்பு என்றால் பாராட்டுவதும், தலைவணங்குவதும்,
  பாசம் என்றால் கொடுப்பதும், எடுப்பதும்,
  பணம் என்றால் சேர்க்கவும், செலவளிக்கவும்,
  குணம் என்றால் கோபமும், அமைதியும்,
  மனம் என்றால் ஆசையும், நிராசையும்,
  உழைப்பு என்றால் கஷ்டமும், நஷ்டமும்,
  சொந்தம் என்றால் இன்பமும், துன்பமும்,
  எண்ணம் என்றால் கனவும், கற்பனையும்,
  வாழ்க்கை என்றால் நிழலும், நிஜமும்,
  இப்படி இருவேறு உணர்வுகளின் கலப்பும்
  இருந்தால் தான் அது நிலைத்து நிற்கும்!
   
  Srikala and Lakshmi like this.
 7. Lakshmi

  Lakshmi Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  62
  Vanamum boomiyum pol thangalin kavithai endrendrum sirakka vazhthukkal sagi Wish you a Happy pongal & your family
   
  mithravaruna and Srikala like this.
 8. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
  Hi Lakshmi, Thank you. Wish you the same Dear
   
 9. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
  மண்ணுக்கு மணம் உயர்வு!
  கண்ணுக்கு காட்சி உயர்வு!
  கல்லுக்கு கடினம் உயர்வு!
  சொல்லுக்கு நேர்மை உயர்வு!
  ஆணுக்கு கடமை உயர்வு!
  பெண்ணுக்கு எளிமை உயர்வு!
  வாழ்வுக்கு நேர்மை உயர்வு!
   
  Lakshmi likes this.
 10. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
  உள்ளம் அது துள்ளும்!
  பள்ளம் அது தள்ளும்!

  வெள்ளம் அது புரளும்!
  குள்ளம் அது வளரும்!

  வள்ளம் அது செல்லும்!
  கள்ளம் அது கொல்லும்!
   
  Lakshmi likes this.

Share This Page